உள்ளடக்கத்துக்குச் செல்

போவியால்ட்டு ஆல்டிகைடு தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போவியால்ட்டு ஆல்டிகைடு தொகுப்பு (Bouveault aldehyde synthesis) என்பது முதல்நிலை ஆல்கைல் ஆலைடுகளை ஒரு-குடுவை வேதி வினை முறையின் வழியாக, ஒரு கார்பன் நீளம் கொண்ட ஆல்டிகைடுகளாகத் தொகுக்கும் வினையாகும்[1][2].

வழிமுறை

[தொகு]

இதன் முதலாவது படிநிலையில் கிரிக்னார்டு கரணி உண்டாக்கப்படுகிறது. மேலும், இருமுறை பதிலீடு செய்யப்பட்ட N,N- பார்மமைடு சேர்க்கும்போது அரையமினால் தோன்றுகிறது. இதை எளிதாக நீராற்பகுப்புக்கு உட்படுத்தி தேவையான ஆல்டிகைடு பெறலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bouveault, L. (1904). Bull. Soc. Chim. Fr. 31: 1306. 
  2. Bouveault, L. (1904). Bull. Soc. Chim. Fr. 31: 1322. 
  • Smith, L. I.; Nichols, J. (1941). "The Synthesis of Aldehydes from Grignard Reagents. II. Polymethylbenzaldehydes". J. Org. Chem. 6 (4): 489. doi:10.1021/jo01204a003. 
  • Sice, Jean (1953). "Preparation and Reactions of 2-Methoxythiophene". J. Am. Chem. Soc. 75 (15): 3697. doi:10.1021/ja01111a027. 
  • Jones, E. R. H. (1958). "210. Researches on acetylenic compounds. Part LX. The synthesis of three natural polyacetylenic hydrocarbons". J. Chem. Soc.: 1054. doi:10.1039/jr9580001054. 

இவற்றையும் காண்க

[தொகு]