போளூர் தொடருந்து சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போளூர் ரயில் நிலையம்
அமைவிடம்
ஆள்கூறு12°30′37″N 79°07′50″E / 12.510171°N 79.130419°E / 12.510171; 79.130419
வீதிசித்தூர் - திருவண்ணாமலை - கடலூர் சாலை
நகரம்போளூர்
மாவட்டம்திருவண்ணாமலை
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 20 அடி
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைமுனையம்
அமைப்புதரையில் உள்ள நிலையில்
நிலையம் நிலைசெயல்படுகிறது
வேறு பெயர்(கள்)போளூர் ரயில் நிலையம்
வாகன நிறுத்தும் வசதிஉண்டு
Connectionsடாக்சி நிறுத்தும், நகரப் போக்குவரத்துக் கழகம்
இயக்கம்
குறியீடுPLR
கோட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள்8
நடைமேடை4
வரலாறு
திறக்கப்பட்ட நாள்1986[1]
முந்தைய உரிமையாளர்தெற்கு இரயில்வே
மின்சாரமயமாக்கல்1989 [2]
தொடருந்து வண்டிகள்1.திருப்பதி விரைவு, 2.பெங்களூரு விரைவு, 3.விழுப்புரம் ரயில், 4.புதுச்சேரி விரைவு, 5.கடலூர் விரைவு, 6. மதுரை விரைவு 7.ராமேஸ்வரம் விரைவு, 8. மன்னார்குடி வண்டி, 9. மாயவரம் வண்டி
அமைவிடம்
போளூர் ரயில் நிலையம் is located in தமிழ் நாடு
போளூர் ரயில் நிலையம்
போளூர் ரயில் நிலையம்
Location within தமிழ் நாடு

போளூர் தொடருந்து சந்திப்பு (Polur Railway Junction) திருவண்ணாமலை மாவட்டத்தில், கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் நெடுஞ்சாலையில் போளூர் நகரில் அமைந்துள்ளது.

ரயில் சேவைகள்[தொகு]

போளூர் நகரில் போளூர் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் போளூர் ரயில் நிலையம் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. போளூர் ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும்.

போளூர் தொடருந்து நிலையம் வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:

6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - காட்பாடி - சென்ட்ரல் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

மேலும்

இரயில் அட்டவணை[தொகு]

வ.எண் ரயில் பெயர் புறப்படும் இடம் சேருமிடம் வழித்தடம்

சேவைகளின் கால அளவு
1 காட்பாடி - ஆரணி திருவண்ணாமலை - விழுப்புரம் - கடலூர் பயனியர் ரயில் காட்பாடி கடலூர் வேலூர், கண்ணமங்கலம், ஆரணி, போளூர், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, தண்டரை, அரகண்டநல்லூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர் நாளும்
2 பெங்களூர் - திருவண்ணாமலை பயணியர் ரயில் பெங்களூர் கண்டோன்மென்ட் திருவண்ணாமலை துரிஞ்சாபுரம், போளூர் , ஆரணி, வேலூர் , காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, கிரிஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மென்ட் - மல்லேசுவரம், - பெங்களூர் நாளும்
3 தாம்பரம் - திருவண்ணாமலை விரிவாக்கம் (EXTENSION .) பயணிகள் ரயில் தாம்பரம் தண்டரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர்காட்பாடி, ஆரணி, போளூர், திருவண்ணாமலை நாளும்

வடமாதிமங்கலம் ரயில் நிலையம்

  1. [IRFCA] Indian Railways FAQ: IR History: Early Days - 1
  2. [IRFCA] Indian Railways FAQ: Electric Traction - I