போளூர் சட்டமன்றத் தொகுதி
| போளூர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மக்களவைத் தொகுதி | ஆரணி |
| நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
| மொத்த வாக்காளர்கள் | 2,43,921[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | த.வெ.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
போளூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 66. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.[2]
இங்கு விவசாயம், நெசவுத் தொழில் அதிக அளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, அல்லியாளமங்கலம் போன்ற கிராமங்களில் நெசவுத் தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 94 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 76 கிராமங்களும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 48 கிராமங்களும் என 218 கிராமங்கள் உள்ளன.
- சேத்துப்பட்டு வட்டம் (பகுதி)
மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள்.
- போளூர் வட்டம் (பகுதி)
துளுவபுபகிரி, வெள்ளுர், சேதாரம்பட்டு, பார்வதியகரம், அலியாபாத், எலுப்பக்குணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், புஷ்பகிரி, துரிஞ்சிகுப்பம், விளாங்குப்பம்,கேளூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கஸ்தும்பாடி, ஏந்துவம்பாடி, முக்குரும்பை, கீழ்பட்டு, வடமாதிமங்கலம், தேப்பனந்தல், சித்தேரி, பால்வார்துவென்றான், எட்டிவாடி, ஆலம்பூண்டி, ஓதியந்தாங்கல், ராயங்குப்பம், கூடலூர், சதுப்பேரிபாளையம், சதுப்பேரி, மடவிளாகம், ஜம்புக்கோணம்பட்டு, அரியாத்தூர், திருமலை, செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், களியம், திண்டிவனம், ரெண்டேரிப்பட்டு, குன்னத்தூர், குருகப்பாடி, வீரசம்பனூர், மோதனபாளையம், தும்பூர், இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டுமூ, கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, நரசிங்கபுரம், மொடையூர், ஓடநகரம், அரும்பலூர், மாணிக்கவள்ளி, மண்டகொளத்தூர், ஈயாகொளத்தூர், வெண்மணி, பாப்பாம்பாடி, மாம்பட்டு, எழுவம்பாடி, ஜடதாரிகுப்பம், சோமந்தபுத்தூர், எடப்பிறை, திரிச்சூர், படியம்பட்டு, சு-நம்மியந்தல், காங்கேயனூர், புதுப்பாளையம், வசூர், சனிக்கவாடி, கரைப்பூண்டி, புலிவாநந்தல், ஓட்டேரி, மட்டப்பிறையூர், கொழாவூர், கொரல்பாக்கம், சோத்துக்கனி, செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, தச்சம்பாடி, நம்பேடு, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பேரணம்பாக்கம், ராந்தம், விளாபாக்கம், பெலாசூர், குருவிமலை, மன்சுராபாத், செவரப்பூண்டி, எடயன்குளத்தூர், மருத்துவம்பாடி மற்றும் கெங்கைசூடாமணி கிராமங்கள்.
போளூர் (பேருராட்சி) சேத்துப்பட்டு பேரூராட்சி, களம்பூர் பேரூராட்சி[3]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | மாணிக்கவேல் நாயக்கர் | பொது நல கட்சி | 19508 | 54.65 | அண்ணாமலை செட்டி | காங்கிரசு | 16190 | 45.35 |
| 1957 | எசு. எம். அண்ணாமலை | திமுக | 17222 | 42.96 | டி. பி. கேசவ ரெட்டியார் | சுயேச்சை | 10616 | 26.48 |
| 1962 | டி. பி. கேசவன் | திமுக | 29283 | 62.16 | பெரியசாமி | காங்கிரசு | 17828 | 37.84 |
| 1967 | சு. குப்பம்மாள் | திமுக | 33292 | 56.92 | எசு. எம். அண்ணாமலை | காங்கிரசு | 20224 | 34.58 |
| 1971 | தொ. ப. சீனிவாசன் | திமுக | 34728 | 57.92 | டி. ஆர். நடேச கவுண்டர் | ஸ்தாபன காங்கிரசு | 25232 | 42.08 |
| 1977 | கா. ஜா. சுப்பிரமணியன் | அதிமுக | 24631 | 37.82 | எசு. முருகையன் | திமுக | 21902 | 33.63 |
| 1980 | எல். பலராமன் | காங்கிரசு | 35456 | 48.92 | எ. செல்வன் | அதிமுக | 33303 | 45.95 |
| 1984 | ஜெ. ராஜாபாபு | காங்கிரசு | 52437 | 62.40 | டி. கே. சுப்பிரமணியன் | திமுக | 30319 | 36.08 |
| 1989 | அ. இராசேந்திரன் | திமுக | 31478 | 38.80 | எசு. கண்ணன் | அதிமுக (ஜெ) | 21334 | 26.29 |
| 1991 | தா. வேதியப்பன் | அதிமுக | 60262 | 62.13 | எ. இராசேந்திரன் | திமுக | 21637 | 22.31 |
| 1996 | அ. இராசேந்திரன் | திமுக | 59070 | 55.45 | அக்ரி. எசு. கிருசுணமூர்த்தி | அதிமுக | 34917 | 32.78 |
| 2001 | நளினி மனோகரன் | அதிமுக | 59678 | 51.31 | சி. ஏழுமலை | திமுக | 48871 | 42.02 |
| 2006 | பெ. சு. விஜயகுமார் | காங்கிரசு | 58595 | 47 | டி. வேதியப்பன் | அதிமுக | 51051 | 41 |
| 2011 | எல். ஜெயசுதா | அதிமுக | 92391 | 55.42 | எதிரொலி மணியன் | பாமக | 63846 | 38.30 |
| 2016 | கே. வி. சேகரன் | திமுக | 66558 | 34.24 | எம். முருகன் | அதிமுக | 58315 | 29.98 |
| 2021 | அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | அதிமுக[4] | 97,732 | 48.38 | கே.வி.சேகரன் | திமுக | 88,007 | 43.57 |
| 2026 | இர. அபிசேக் | தவெக | 67,961 | 32.10 | பி. சரவணன் | தேமுதிக | 67,734 | 31.99 |
- 1977-ல் ஜனதாவின் டி. எம். சுப்ரமணியன் 11,279 (17.32%) வாக்குகள் பெற்றார்.
- 1989-ல் காங்கிரசின் ஜெ. இராசாபாபு 15,453 (19.05%) மற்றும் அ. தி. மு. க. ஜானகி அணியின் எ. செல்வன் 12,096 (14.91%) வாக்குகள் பெற்றனர்.
- 1991-ல் பா. ம. க.-வின் கே. ஜி. ஏழுமலை 13,026 (13.43%) வாக்குகள் பெற்றார்.
- 2006-ல் தே. மு. தி. க.-வின் எசு. சி. புருசோத்தமன் 6,867 வாக்குகள் பெற்றார்.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| வெளியிட்ட தேதி | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | ஆதாரம் |
|---|---|---|---|---|---|
| 10.01.2018 | 114424 | 117389 | 2 | 231835 | திருவண்ணாமலை மாவட்ட இணையதளம் |
| 26.12.2019 | 115793 | 119324 | 5 | 249398 | திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| த.வெ.க. | இர. அபிசேக் | 67,961 | 32.10 | புதியவர் | |
| தேமுதிக | சரவணன் பி. | 67,734 | 31.99 | புதியவர் | |
| பாமக | பாஸ்கரன் சி. ஆர். | 61,444 | 29.02 | புதியவர் | |
| நாதக | உமாதேவி எ. | 6,425 | 3.03 | ▼2.05 | |
| சுயேச்சை | புருசோத்தமன் எம். | 1,674 | 0.79 | புதியவர் | |
| சுயேச்சை | பாஸ்கரன் சி. | 908 | 0.43 | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 798 | 0.38 | ▼0.19 | |
| சுயேச்சை | சுபா எ. | 425 | 0.20 | புதியவர் | |
| சுயேச்சை | சரவணன் பி. | 349 | 0.16 | புதியவர் | |
| தவாக | சையத் முக்ரம் ஆர். என். | 251 | 0.12 | புதியவர் | |
| சுயேச்சை | எழில் அரசு | 150 | 0.07 | புதியவர் | |
| சுயேச்சை | சரவணன் எம். | 138 | 0.07 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 227 | 0.11 | ▼4.73 | ||
| பதிவான வாக்குகள் | 2,14,127 | 91.67 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,35,091 | ▼8,742 | |||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது | மாற்றம் | ||||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | 97,732 | 48.65% | +18.86 | |
| தி.மு.க. | கே. வி. சேகரன் | 88,007 | 43.81% | +9.79 | |
| நாதக | எல். லாவண்யா | 10,197 | 5.08% | புதியவர் | |
| மநீம | ஜி. கலாவதி | 1,580 | 0.79% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். தட்சிணாமூர்த்தி | 1,188 | 0.59% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,144 | 0.57% | -0.06 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,725 | 4.84% | 0.61% | ||
| பதிவான வாக்குகள் | 200,868 | 82.38% | -3.48% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 366 | 0.18% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 243,833 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 14.63% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | கே. வி. சேகரன் | 66,588 | 34.02% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். முருகன் | 58,315 | 29.80% | -25.63 | |
| சுயேச்சை | சி. ஏழுமலை | 38,861 | 19.86% | புதியவர் | |
| பாமக | எ. வேலாயுதம் | 17,184 | 8.78% | -29.52 | |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பி. செல்வன் | 5,000 | 2.55% | புதியவர் | |
| சுயேச்சை | எ. தட்சிணாமூர்த்தி | 1,858 | 0.95% | புதியவர் | |
| பா.ஜ.க | டி. தமிழரசி | 1,232 | 0.63% | -0.19 | |
| நோட்டா | நோட்டா | 1,230 | 0.63% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,273 | 4.23% | -12.90% | ||
| பதிவான வாக்குகள் | 195,714 | 85.86% | 1.02% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 227,936 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -21.40% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எல். ஜெயசுதா | 92,391 | 55.42% | +14.4 | |
| பாமக | ஜி. எதிரொலி மணியன் | 63,846 | 38.30% | புதியவர் | |
| இஜக | வி. பெருமாள் | 2,320 | 1.39% | புதியவர் | |
| சுயேச்சை | எம். முனிசாமி | 2,132 | 1.28% | புதியவர் | |
| சுயேச்சை | டி. முருகேசன் | 1,881 | 1.13% | புதியவர் | |
| பா.ஜ.க | என். வெங்கடேசன் | 1,360 | 0.82% | -1.03 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,545 | 17.12% | 11.06% | ||
| பதிவான வாக்குகள் | 166,702 | 84.85% | 13.32% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 196,477 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 8.34% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பெ. சு. விஜயகுமார் | 58,595 | 47.08% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | டி. வேதியப்பன் | 51,051 | 41.02% | -10.3 | |
| தேமுதிக | எ. சி. புருசோத்தம் | 6,867 | 5.52% | புதியவர் | |
| பா.ஜ.க | ஜி. இளங்கேசுவரன் | 2,299 | 1.85% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பி. இலட்சுமணன் | 2,089 | 1.68% | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | ஜி. சண்முகம் | 2,011 | 1.62% | புதியவர் | |
| சுயேச்சை | எம். துரைராஜ் | 815 | 0.65% | புதியவர் | |
| சுயேச்சை | சி. சங்கர் | 729 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,544 | 6.06% | -3.23% | ||
| பதிவான வாக்குகள் | 124,456 | 71.53% | 5.29% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 173,999 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -4.23% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | நளினி மனோகரன் | 59,678 | 51.31% | புதியவர் | |
| தி.மு.க. | சு. எழுமலை | 48,871 | 42.02% | -13.43 | |
| சுயேச்சை | ஜெ. ஜெயச்சந்திரன் | 2,524 | 2.17% | புதியவர் | |
| மதிமுக | எ. கார்த்திகேயன் | 1,896 | 1.63% | புதியவர் | |
| புபாக | ஜெ. பாசுகர் | 1,647 | 1.42% | புதியவர் | |
| சுயேச்சை | எம். துரைராஜ் | 1,002 | 0.86% | புதியவர் | |
| சுயேச்சை | எம். முனியப்பன் | 680 | 0.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,807 | 9.29% | |||
| பதிவான வாக்குகள் | 116,298 | 66.23% | -4.75% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 175,601 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -4.14% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | அ. இராசேந்திரன் | 59,070 | 55.45% | +33.15 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | {{{votes}}} | {{{percentage}}} | |||
| பதிவான வாக்குகள் | 106,525 | 70.98% | 3.85% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 159,775 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -6.67% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | தா. வேதியப்பன் | 60,262 | 62.13% | +35.83 | |
| தி.மு.க. | அ. இராசேந்திரன் | 21,637 | 22.31% | -16.49 | |
| பாமக | கே. ஜி. ஏழுமலை | 13,026 | 13.43% | புதியவர் | |
| அமஇ | என். சாந்தா | 705 | 0.73% | புதியவர் | |
| சுயேச்சை | எம். அண்ணாமலை | 505 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 38,625 | 39.82% | 27.32% | ||
| பதிவான வாக்குகள் | 97,001 | 67.13% | 4.37% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 151,807 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 23.33% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | அ. இராசேந்திரன் | 31,478 | 38.80% | +2.71 | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. கண்ணன் | 21,334 | 26.29% | புதியவர் | |
| காங்கிரசு | ஜெ. ராஜபாபு | 15,453 | 19.05% | -43.36 | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. செல்வன் | 12,096 | 14.91% | புதியவர் | |
| சுயேச்சை | டி. சி. மணிலிங்கம் | 527 | 0.65% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,144 | 12.50% | -13.82% | ||
| பதிவான வாக்குகள் | 81,137 | 62.76% | -12.26% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 132,966 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -23.61% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜெ. ராஜாபாபு | 52,437 | 62.40% | +13.48 | |
| தி.மு.க. | டி. கே. சுப்பிரமணியன் | 30,319 | 36.08% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். சணும்கம் | 1,273 | 1.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,118 | 26.32% | 23.35% | ||
| பதிவான வாக்குகள் | 84,029 | 75.02% | 8.74% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 116,495 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 13.48% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எல். பாலராமன் | 35,456 | 48.92% | +39.14 | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. செல்வம் | 33,303 | 45.95% | +8.14 | |
| சுயேச்சை | கே. ஜி. வேதியப்பன் | 1,898 | 2.62% | புதியவர் | |
| சுயேச்சை | கே. ஜெ. சுப்ரமணியன் | 1,183 | 1.63% | புதியவர் | |
| சுயேச்சை | பி. சி. முருகேசன் | 635 | 0.88% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,153 | 2.97% | -1.22% | ||
| பதிவான வாக்குகள் | 72,475 | 66.28% | 4.05% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 111,477 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 11.11% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கா. ஜா. சுப்பிரமணியன் | 24,631 | 37.82% | புதியவர் | |
| தி.மு.க. | எசு. முருகையன் | 21,902 | 33.63% | -24.29 | |
| ஜனதா கட்சி | டி. எம். சுப்பிரமணியன் | 11,279 | 17.32% | புதியவர் | |
| காங்கிரசு | எசு. எம். அண்ணாமலை | 6,373 | 9.78% | -32.3 | |
| சுயேச்சை | ஏ. பி. இராமச்சந்திரன் | 950 | 1.46% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,729 | 4.19% | -11.65% | ||
| பதிவான வாக்குகள் | 65,135 | 62.23% | -11.05% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 107,103 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -20.10% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | தொ. ப. சீனிவாசன் | 34,728 | 57.92% | +0.99 | |
| காங்கிரசு | டி. ஆர். நடேச கவுண்டர் | 25,232 | 42.08% | +7.5 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,496 | 15.84% | -6.51% | ||
| பதிவான வாக்குகள் | 59,960 | 73.28% | -1.93% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 85,660 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 0.99% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | சு. குப்பம்மாள் | 33,292 | 56.92% | -5.23 | |
| காங்கிரசு | எசு. எம். அண்ணாமலை | 20,224 | 34.58% | -3.26 | |
| சுயேச்சை | பி. கோதண்டராமன் | 4,969 | 8.50% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,068 | 22.34% | -1.97% | ||
| பதிவான வாக்குகள் | 58,485 | 75.20% | 15.23% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,835 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -5.23% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | டி. பி. கேசவன் | 29,283 | 62.16% | புதியவர் | |
| காங்கிரசு | பெரியசாமி | 17,828 | 37.84% | +18.85 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,455 | 24.31% | 7.84% | ||
| பதிவான வாக்குகள் | 47,111 | 59.98% | 11.10% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,973 | ||||
| சுயேச்சை கட்சியிடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 19.20% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எசு. எம். அண்ணாமலை | 17,222 | 42.96% | New | |
| சுயேச்சை | டி. பி. கேசவ ரெட்டியார் | 10,616 | 26.48% | New | |
| காங்கிரசு | வி. கிருஷ்ணகாந்தன் | 7,613 | 18.99% | -26.36 | |
| சுயேச்சை | வேதியப்ப முதலியார் | 4,059 | 10.13% | New | |
| சுயேச்சை | புருசோத்தம முதலி | 578 | 1.44% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,606 | 16.48% | 7.18% | ||
| பதிவான வாக்குகள் | 40,088 | 48.88% | -5.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,019 | ||||
| காக கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -11.69% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காக | எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் | 19,508 | 54.65% | புதியவர் | |
| காங்கிரசு | அண்ணாமலை | 16,190 | 45.35% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,318 | 9.29% | |||
| பதிவான வாக்குகள் | 35,698 | 54.39% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 65,635 | ||||
| காக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ அதிமுக- திமுக நேருக்குநேர் போதும் போளூர் தொகுதி கண்ணோட்டம். மாலைமலர். 17 மார்ச் 2021. Archived from the original on 2021-08-11. Retrieved 2021-08-11.
- ↑ http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf பரணிடப்பட்டது 2016-08-04 at the வந்தவழி இயந்திரம் தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
- ↑ போளூர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Polur" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 5 May 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260505005251/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2266.htm.
- ↑ "Polur Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 20 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260620142245/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/polur.
- ↑ "போளூர் Election Result". Retrieved 12 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.