போல் பிலார்ட்: மால் கொப் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுல் பிலார்ட்: மால் காப் 2
திரைப்பட விளம்பரம்
இயக்கம்ஆண்டி பிக்மன்
தயாரிப்புஆடம் சேண்ட்லர்
கெவின் ஜேம்ஸ்
டோட் கார்னர்
கதைகெவின் ஜேம்ஸ்
நிக் பாகி
இசைரூபர்ட் கிரீக்சன்-வில்லியம்ஸ்
நடிப்புகெவின் ஜேம்ஸ்
மோலி ஷானன்
நீல் மெக்டோனோ
டான்யெலா அலோன்சோ
டேவிட் ஹென்றி
ரைனி ரோட்ரிக்ஸ்
லோனி லவ்
ஜியோவானி கோப்ரடி
ஒளிப்பதிவுடீன் செம்லேர்
கலையகம்ஹேப்பி மேடிசன் புரடெக்சன்ஸ்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 17, 2015 (2015-04-17)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$38 மில்லியன்[1]

பவுல் பிலார்ட்: மால் காப் 2 (ஆங்கில மொழி: Paul Blart: Mall Cop 2) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஆண்டி பிக்மன் என்பவர் இயக்க, ஆடம் சேண்ட்லர், கெவின் ஜேம்ஸ் மற்றும் டோட் கார்னர் தயாரித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தில் கெவின் ஜேம்ஸ், மோலி ஷானன், நீல் மெக்டோனோ, டான்யெலா அலோன்சோ, டேவிட் ஹென்றி, ரைனி ரோட்ரிக்ஸ், லோனி லவ், ஜியோவானி கோப்ரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்கின்றது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_பிலார்ட்:_மால்_கொப்_2&oldid=2706454" இலிருந்து மீள்விக்கப்பட்டது