போல் பார்க்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போல் பார்க்கர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்போல் பார்க்கர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 371
ஓட்டங்கள் 13 19419
மட்டையாட்ட சராசரி 6.50 35.05
100கள்/50கள் –/– 47/89
அதியுயர் ஓட்டம் 13 215
வீசிய பந்துகள் 1111
வீழ்த்தல்கள் 11
பந்துவீச்சு சராசரி 69.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
&ndash:/– 257/–
மூலம்: [1]

போல் பார்க்கர் (Paul Parker , பிறப்பு: சனவரி 15 1956, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 371 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1981 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_பார்க்கர்&oldid=2709067" இருந்து மீள்விக்கப்பட்டது