போல் சுவிங்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போல் சுவிங்சு
Pol Swings.jpg
போல் சுவிங்சு
பிறப்பு24 செப்டம்பர் 1906
இரான்சார்ட், பெல்ஜியம்
இறப்புdf=yes|1983|10|28|1906|9|24
எசுனியூக்சு, பெல்ஜியம்
தேசியம்பெல்ஜியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்சிகாகோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இலீகே பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகதிர்நிரலியல்
விருதுகள்துல்லிய அறிவியல்களுக்கான பிராங்கூயி பரிசு(1948)
ஜான்சன் பதக்கம் (1961)

போல் சுவிங்சு (Pol F. Swings) (24 செப்டம்பர் 1906 – 28 அக்தோபர் 1983)ஒரு பெல்ஜிய வானியற்பியலாலர் ஆவார். இவர் வால்வெள்ளிகள், விண்மீன்களின் கட்டமைப்பும் உட்கூறுகளும் குறித்த ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். வான்பொருள்களில் உள்ள தனிமங்களைக் கண்டறிய, குறிப்பாக வால்வெள்ளிகளின் தனிமங்களைக் கண்டறிய, கதிர்நிரல்மானியைப் பயன்படுத்தினார். இவர் இலீகே பல்கலைக்கழகத்தில் பயின்றார். இங்கு இவர் வானியற்பியல் பேராசிரியராக 1932 முதல் 1975 வரை கதிர்நிரலியலிலும் வானியற்பியலிலும் பேராசிரியராக விளங்கினார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருகைதரும் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார் (1939–43, 1946–52).

முதன்மைப் பட்டையில் உள்ள 1637 சுவிங்சு குறுங்கோள் இவரது பெயர் இடப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_சுவிங்சு&oldid=2714742" இருந்து மீள்விக்கப்பட்டது