சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போல்ஷெவிக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோவியத் பொதுவுடமைக் கட்சியின் சின்னம்

சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, (ரஷ்ய மொழி: Коммунисти́ческая па́ртия Сове́тского Сою́за = КПСС) சோவியத் ஒன்றியத்தை அரசாண்ட கட்சியாகும். 1912 ஆம் ஆண்டில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற லெனின் தலைமையிலான போல்ஷெவிக் என்ற பிரிவினரால் மார்ச் 6, 1918 இல் தனிக்கட்சியாக உருவாக்கப்பட்டது. போல்ஷெவிக்கினரே அக்டோபர் புரட்சியை முன்னெடுத்துப் பின்னர் ரஷ்யா என்ற சோசலிச நாட்டினை உருவாக்க வழிசமைத்தனர். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது இக்கட்சியும் கலைக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]