போல்லா புல்லி இராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போல்லா புல்லி இராமையா (Bolla Bulli Ramaiah) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடிபாக்கா நகரத்தில் 1926 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 அன்று இவர் பிறந்தார்[1].ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஏலூர் தொகுதியிலிருந்து இராமையா 8,9,10 மற்றும் 12 ஆவது மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். 2018 பிப்ரவரி 14 அன்று மறைந்தார்[2].

மேற்கோள்கள்[தொகு]