போல்செனா லாகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போல்செனா லாகசு (Bolsena Lacus ) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும் [1][2].

திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்குகியுள்ளன. கேசினி விண்வெளி ஆய்வுக்கலம் இந்த ஏரியைக் கண்டறிந்தது. 75.75° மற்றும் 10.28° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் 101 கிலோமீட்டர் நீளத்திற்கு போல்செனா லாகசு ஏரி அமைந்துள்ளது. இத்தாலியில் உள்ள போல்செனா ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு போல்செனா லாகசு என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Robert Hanbury Brown, Jean-Pierre Lebreton, John H. Waite, Titan from Cassini-Huygens (Springer, 2009) page 508.
  2. "Bolsena Lacus". USGS planetary nomenclature. USGS. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  3. Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. பக். 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-281-161-5. இணையக் கணினி நூலக மையம்:144226016. https://books.google.com/books?id=j3O47dxrDAQC&pg=PA154. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்செனா_லாகசு&oldid=2748165" இலிருந்து மீள்விக்கப்பட்டது