போலே
தோற்றம்
| போலே | |
|---|---|
| bòo pìkkà | |
| நாடு(கள்) | நைஜீரியா |
| பிராந்தியம் | பெளச்சி மாநிலம், கொம்பே மாநிலம், யோபே மாநிலம், பிளாட்டோ மாநிலம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 250,000 (2023)Template:Ethnologue27 does not exist |
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்
| |
| பேச்சு வழக்கு | பர (Bara)
ஃபிகா (Fika)
|
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | போல் |
| மொழிக் குறிப்பு | nucl1695[1] |
| Pìkkà[2] | |
|---|---|
| மக்கள் | Am Pìkkà |
| மொழி | Bòò Pìkkà |
போலே (bòo pìkkà,[3] போலாஞ்சி, அம்பிக்கா, போபிக்கா, போலேவா, பொலாவா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது நைஜீரியாவில் பேசப்படும் ஒரு மேற்கு சாடிக் மொழி ஆகும். இதன் கிளையாட்சிகளில் பர மற்றும் ஃபிகா எமிரேட்டில் பேசப்படும் ஃபிகா அடங்கும்.[4]</ref> இம்மொழி ஏறத்தாழ 2,50,000 மக்களால் பேசப்படுகிறது.[5] போலே மொழி இலத்தீன் எழுத்துமுறையில் எழுதப்படுகிறது. போலே மொழியில் இரு தொனிகள் உள்ளன. இவை கூர் உச்சரிப்புக் குறியீட்டுடன் கூடிய உயர் தொனி, நெகிழ் உச்சரிப்புக் குறியீட்டுடன் கூடிய தாழ் தொனி ஆகும்.[6]
எழுத்துமுறை
[தொகு]| A | B | Ɓ | C | D | Ɗ | E | G | H | I | J | K | L | M | N | O | P | R | S | T | U | V | W | Y | ʼY | Z |
| a | b | ɓ | c | d | ɗ | e | g | h | i | j | k | l | m | n | o | p | r | s | t | u | v | w | y | ʼy | z |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "போலே". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Blench, Roger (2019). An Atlas of Nigerian Languages (4th ed.). Cambridge: Kay Williamson Educational Foundation.
- ↑ Schuh, Russell G. (October 1996). "Dymitr Ibriszimow and Alhaji Maina Gimba (ed.): Bole language and documentation Unit (BOLDU), Report I. (Westafrikanische Studien. Frankfurter Beiträge zur Sprachund Kulturgeschichte, Bd. 7.) 137 pp. Köln: Rüdiger Köppe Verlag, 1994. DM 32." (in en). Bulletin of the School of Oriental and African Studies 59 (3): 620–621. doi:10.1017/S0041977X00031323. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-0699. https://www.cambridge.org/core/journals/bulletin-of-the-school-of-oriental-and-african-studies/article/abs/dymitr-ibriszimow-and-alhaji-maina-gimba-ed-bole-language-and-documentation-unit-boldu-report-i-westafrikanische-studien-frankfurter-beitrage-zur-sprachund-kulturgeschichte-bd-7-137-pp-koln-rudiger-koppe-verlag-1994-dm-32/28A11EF14322847C2D8918E76AF227F0.
- ↑ "Bole". Retrieved 2026-07-28.
- ↑ "Ethnic Groups In Nigeria – The Bole People". Connectnigeria Articles (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-10-20. Retrieved 2025-11-24.
- ↑ "Bole language". www.omniglot.com. Retrieved 2025-11-24.
- ↑ Maina Gimba, Alhaji; Baba Ali, Malam; Bah, Madu (2009). Schuh, Russell G. (ed.). Bole-English-Hausa Dictionary and English-Bole Wordlist. Potiskum: Ajami Press. hdl:11858/00-001M-0000-0012-7677-1, p. iv.
மேலும் படிக்க
[தொகு]- Alhaji Maina Gimba. 2000. "Bole Verb Morphology," University of California, Los Angeles PhD dissertation.
- Bole-English-Hausa dictionary பரணிடப்பட்டது 2018-07-08 at the வந்தவழி இயந்திரம்
- English-Bole Wordlist பரணிடப்பட்டது 2018-07-08 at the வந்தவழி இயந்திரம்
- OLAC resources in and about the Bole language