போலி வரலாறு
Jump to navigation
Jump to search
போலிவரலாறு என்பது ஆய்வு நெறிமுறைக்கு ஒவ்வாத அல்லது ஆதாரமற்ற தகவல்களை உணர்வுகளைத் தூண்டும் வகையில் வரலாறு என்ற பெயரில் தருவதாகும். இவற்றை உண்மையென்று ஒத்துக் கொண்டால் வரலாற்றுப் புத்தகங்களில் பெருமளவு மாறுதல் செய்ய நேரிடும்.
உதாரணங்கள்[தொகு]
- ஆரியர்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்ற பரப்புரை
- லெமூரியா - குமரிக்கண்டம் பற்றிய கருதுகோள்கள்
- Chariots of the Gods? - அயற்கோளிலிருந்து வந்தோர் பிரமிடுகளைப் போன்றவற்றைக் கட்டினர் என்பன போன்ற கருத்துகளைக் கூறும் எரிக் வான் டேனிகன் இயற்றிய நூல்
வெளி இணைப்புகள்[தொகு]
- "போலிவரலாறும் போலிஅறிவியலும்" மினசோட்டா பல்கலைக்கழகப் பாடப்பகுதி