இலைக்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போலிக் அமிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபோலிக் அமிலம்
Folic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2S)-2-[(4-{[(2-amino-4-hydroxypteridin-6-yl)methyl]amino}phenyl)formamido]pentanedioic acid
வேறு பெயர்கள்
N-​(4-​{[(2-​amino-​4-​oxo-​1,​4-​dihydropteridin-​6-​yl)​methyl]​amino}​benzoyl)-​L-​glutamic acid; pteroyl-L-glutamic acid; Vitamin B9; Vitamin M; Folacin
இனங்காட்டிகள்
59-30-3 N
ATC code B03BB01
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6037
வே.ந.வி.ப எண் LP5425000
பண்புகள்
C19H19N7O6
வாய்ப்பாட்டு எடை &0000000000000441.404000441.40
தோற்றம் yellow-orange crystalline powder
உருகுநிலை
0.0016 mg/ml (25 °C)
காடித்தன்மை எண் (pKa) 1st: 2.3, 2nd: 8.3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இலைக்காடி (ஃபோலிக் காடி, ஃபோலிக் அமிலம், Folic Acid) என்பது நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து பி ஆகும். இதை இலைப்புளிமம் எனவும் அழைக்கலாம். பி9 அல்லது Bc/ஃபொலசின் என்னும் சுருங்கியப்பெயர்களும் உண்டு. இயற்கையில் இது ஃபோலேட் என்னும் வேதி வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் போன்றே பெரியவர்களுக்கும் இந்த இலைக்காடித் தேவைப்படுகிறது. இலைக்காடி குறைபாட்டால் இரத்தசோகையும், பிறவிக்குறைபாடுகளும் தோன்றுகின்றன. பழம், இலையுடன் கூடிய காய்கறிகள், கீரைகள் இவற்றிலெல்லாம் இலைக்காடி, ஃபோலேட்டு வடிவத்தில் நிறைந்துள்ளது.

ஃபொலின் என்பது ஃபொலியம் என்னும் லத்தீனிய வார்த்தை இதன் பொருள் - இலை/தழை என்பதாகும். இலைக்காடிக்கள் கீரைகளில் அதிகமாக காணப்படுகிறது.

கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு ஃபோலிக் காடி குறைபாடு இருக்குமானால் கருவின் நரம்புத் தொகுதி பாதிக்கப்படும். மூளை, மண்டையோடு இவற்றின் வளர்ச்சி குறையும். நாளொன்றுக்கு 400 மைக்ரோகிராம் இலைக்காடி (1/10,00,000 கிராம்=ஒரு மைக்ரோ கிராம்) உண்ணுவதால் 70 சதவீத கருக்குழந்தைகள் இந்தக் குறைபாடுகளில் இருந்து தப்பிப் பிழைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தந்தையாக வேண்டும் என்று திட்டமிடும் ஒவ்வொரு ஆணும் இலைக்காடி தன்னுடைய உணவில் சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டுமாம். ஆணின் விந்துவில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகள் இதனால் தவிர்க்கப்படுகிறது.


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைக்காடி&oldid=1355987" இருந்து மீள்விக்கப்பட்டது