போலா பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலா பிரசாத்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1970-1982
தொகுதி பிகார்
தனிநபர் தகவல்
பிறப்பு (1918-01-07)7 சனவரி 1918
இறப்பு 1993
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

போலா பிரசாத் (Bhola Prasad) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். பிரசாத் பீகார் மாநிலத்தினைச் சார்ந்தவர். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக 1970 முதல் 1982 வரை இருமுறை பதவியிலிருந்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலா_பிரசாத்&oldid=3528902" இருந்து மீள்விக்கப்பட்டது