போலநாத் பிரசாத் சரோஜ்
தோற்றம்
போலநாத் பிரசாத் சரோஜ் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
| பதவியில் 23 மே 2019 – 4 சூன் 2024 | |
| முன்னையவர் | இராம் சரித்ரா நிசாத் |
| பின்னவர் | பிரியா சரோஜ் |
| தொகுதி | மச்லிசாகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சனவரி 1961 மாதர்தீத், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பிற அரசியல் தொடர்புகள் | பகுஜன் சமாஜ் கட்சி |
| துணைவர் | இந்திராவதி சரோஜ் |
| பிள்ளைகள் | பிரமோத் சரோஜ் |
| பெற்றோர் | பஞ்சமதாசு சரோஜ் |
| வாழிடம் | ரெய்பூர், ஜவுன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
| முன்னாள் மாணவர் | அலகாபாத் பல்கலைக்கழகம் |
| பணி | விவசாயம், தொழிலதிபர் |
போலநாத் பிரசாத் சரோஜ் (B. P. Saroj) ஓர் இந்திய அரசியல்வாதியும் 17ஆவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் மச்லிசாகர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] 2014ஆம் ஆண்டு இதே தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.