போர் தானியங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mergefrom.svg
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) தானியங்கிப் படை என்ற கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
ANDROS-sap1.jpg

போர் தானியங்கி என்பது போரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தானியங்கிகள் ஆகும். இவை பல வகைப்படும். இரண்டாம் உலகப் போரில் இருந்தே சில இருந்து வருகின்றன. இன்றைய கணினி இலத்திரனியல் தொழில்நுட்பம் தற்காலா போர் தானியங்கிகளின் ஆற்றலை பல்மடங்கு பெருக்கி உள்ளன.

ஆளில்லா தாங்கி, ஆளில்லா வானூர்தி, ஆளில்லா நில ஊர்தி என பலதரப்பட்ட தானியங்கிகள் இன்று போர்களத்தில் உள்ளன. எதிர்கால போர்க்களங்க்கில் இவற்றின் பயன்பாடுகள் மிகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_தானியங்கி&oldid=2008439" இருந்து மீள்விக்கப்பட்டது