போர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
போர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 203 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பாராமதி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சங்கர் மண்டேகர் | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி ![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
போா் சட்டமன்றத் தொகுதி (Bhor Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது பாராமதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[4] | கட்சி | |
---|---|---|---|
1952 | நம்தியோ மொகல் | இந்திய தேசிய காங்கிரசு
| |
1957 | பரசுராம் மாலி | சுயேச்சை | |
1962 | சங்கர் பெல்கே | இந்திய தேசிய காங்கிரசு
| |
1967 | |||
1972 | அனந்த்ராவ் தோபதே | சுயேச்சை | |
1978 | சம்பத்ராவ் சேதே | ||
1980 | அனந்த்ராவ் தோபதே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | இந்திய தேசிய காங்கிரசு
| ||
1990 | |||
1995 | |||
1999 | காசிநாத் குத்வாட் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2004 | அனந்த்ராவ் தோபதே | இந்திய தேசிய காங்கிரசு
| |
2009 | சங்கிராம் அனந்த்ராவ் தோபதே | ||
2014 | |||
2019 | |||
2024 | சங்கர் மண்டேகர் | தேசியவாத காங்கிரசு கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக | சங்கர் கிராமன் மண்டேகர் | 126455 | 43.23 | ||
காங்கிரசு | சங்கராம் அனந்த்ராவ் தோப்பேட் | 106817 | 36.51 | ||
வாக்கு வித்தியாசம் | 19638 | ||||
பதிவான வாக்குகள் | 292547 | ||||
தேகாக கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-11.
- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009.
- ↑ PTI. "Sharad Pawar seeks to make peace with old rival Thopte for daughter's sake". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2024-04-08.
- ↑ "Bhor Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-05.