உள்ளடக்கத்துக்குச் செல்

போர் ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1862 ஆம் ஆண்டு ஆன்டிடேமில் போர்க்களத்தில் உடல்கள், அலெக்சாண்டர் கார்ட்னர்.

போர் ஒளிப்படவியல் War Photography) என்பது ஆயுத மோதல்கள், மக்கள் மற்றும் இடங்களில் ஏற்படும் விளைவுகளை ஒளிப்படம் எடுப்பதை உள்ளடக்கியது. இந்த வகையில் பங்கேற்கும் ஒளிப்படக் கலைஞர்கள் தாங்களாகவே ஆபத்தில் சிக்கிக் கொள்ளலாம், மேலும் சில சமயங்களில் போர் களரியிலிருந்து தங்கள் படங்களை எடுக்க முயற்சிக்கும்போது கொல்லப்படலாம்.[1]

போர் ஒளிப்படவியலில் போர்க்களத்தின் காட்சிகளை ஒளிப்படங்கள் மூலம் பதிவு செய்தல் ஆகும். இது போரின் போது நடக்கும் நிகழ்வுகளை ஆவணமாக்குவதற்கும், போரின் போது உயிரிழப்புகள் மற்றும் அவலங்களை ஆவணமாக்குவதற்கும் உதவுகிறது. போர் ஒளிப்படவியலில், போரின் போது எடுக்கப்படும் படங்களின் மூலம், போரின் வரலாறு மற்றும் அதன் தாக்கம் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்த உதவுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "M.A. (Journalism and Mass Communication) - PHOTOGRAPHY" (PDF). mis.alagappauniversity.ac.in - © 2025 (ஆங்கிலம்). Retrieved 2025-05-19.
  2. "War Photography". jasonfrancisco.net - © 2005 (ஆங்கிலம்). Retrieved 2025-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_ஒளிப்படவியல்&oldid=4275284" இலிருந்து மீள்விக்கப்பட்டது