போர்வீரன் மனைவி (அசட்டு வீரன் மனைவி)
தோற்றம்
| போர் வீரன் மனைவி | |
|---|---|
| இயக்கம் | ஆர். பிரகாஷ் |
| தயாரிப்பு | சீனிவாஸ் மூவிடோன் |
| கதை | ஜி. வே. எம். ரெனாட்ஸ் |
| நடிப்பு | எம். வி. கிருஷ்ணப்பா சி. பி. துரைசாமி ஐயர் எம். கே. கோபாலன் சச்சிதானந்தம் டி. ஆர். காந்தமணி டி. எஸ். கிருஷ்ணவேணி |
| வெளியீடு | 1938 |
| ஓட்டம் | . |
| நீளம் | 18917 அடி[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
போர் வீரன் மனைவி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். வி. கிருஷ்ணப்பா, சி. பி. துரைசாமி ஐயர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-16. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)