போர்பொன் பிஸ்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டீ கோப்பையில் போர்பன் பிஸ்கட்

போர்பொன் பிஸ்கட் என்பது ஒரு வகையான சான்விச் பிஸ்கட். இதில் இரண்டு சாக்கலேட் பிஸ்கட்களுக்கு இடையே சாக்கலேட் மாவு போன்ற பொருள் சான்விச் செய்யபட்டிருக்கும். இது 1910ம் ஆண்டு பெர்மண்ட்சே பிஸ்கட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்பொன்_பிஸ்கட்&oldid=1677221" இருந்து மீள்விக்கப்பட்டது