போர்னியோ தேவாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


போர்னியோ தேவாங்கு[1]
Nycticebus borneanus (Nycticebus coucang borneanus) - Museo Civico di Storia Naturale Giacomo Doria - Genoa, Italy - DSC02519.JPG
Not evaluated (IUCN 3.1)
CITES Appendix I (CITES)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Primates
குடும்பம்: Lorisidae
பேரினம்: Nycticebus
இனம்: N. borneanus
இருசொற் பெயரீடு
Nycticebus borneanus
(Lyon, 1906)

போர்னியோ தேவாங்கு (Nycticebus borneanus) என்பது தேவாங்கு வகைகளில் ஒன்றாகும். இவை மிகவும் சோம்பேரியான விலங்குள் ஆகும். இவை ஒரு இரவாடியாக உள்ளன. பூச்சி புழுக்களை விரும்பி உட்கொள்ளுகின்றன. இந்தியாவில் காணப்படும் தேவாங்கை விட வித்தியாச குனம் கொண்டவையாகஇவை உள்ளன. ஓரிட வாழ்விகளான இவை தேவாங்கு வகைகளில் ஒரு சிற்றினம் ஆகும். இவை போர்னியோ நாட்டின் காடுகளில் காணப்படுகின்றன. [2]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Nycticebus borneanus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்த்த நாள் 28 January 2016.
  2. அடவியின் அந்திமக் காலம்? - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னியோ_தேவாங்கு&oldid=2045493" இருந்து மீள்விக்கப்பட்டது