உள்ளடக்கத்துக்குச் செல்

போர்னியோ சீகாரப் பூங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னியோ சீகாரப் பூங்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மை. போர்னியன்சிசு
இருசொற் பெயரீடு
மையோபோனசு போர்னியன்சிசு
சிலேட்டர், 1885

போர்னியோ சீகாரப் பூங்குருவி (Bornean whistling thrush) என்பது முயூசிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.

வாழிடம்

[தொகு]

இது இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் காணப்படுகிறது. இங்கு இது போர்னியோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

இனப்பெருக்கம்

[தொகு]

சராசரியாக, போர்னியோ சீகாரப் பூங்குருவி சுமார் 2 முட்டைகளை இடுகின்றன. இவை சுமார் 18 நாட்களுக்கு அடைகாக்கின்றன.[3] கூடு கட்டும் காலம் 24 நாட்கள் ஆகும்.[3]

இவை பருவநிலை மாற்றத்தால், குறிப்பாக வறட்சியால் அச்சுறுத்தப்படுகின்றன.[3]

கினபாலு தேசியப் பூங்கா-சபா, போர்னியோ-மலேசியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Myophonus borneensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22732973A95053418. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22732973A95053418.en. https://www.iucnredlist.org/species/22732973/95053418. பார்த்த நாள்: 12 November 2021.
  2. Phillipps, Quentin & Phillipps, Karen (2011). Phillipps’ Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. ISBN 978-1-906780-56-2.
  3. 1 2 3 Zarri, Elise C.; Martin, Thomas E. (2022). "A comparison of the breeding biology of the Bornean Whistling-Thrush (Myophonus borneensis) and White-crowned Forktail (Enicurus leschenaulti borneensis)". Journal of Field Ornithology 93 (3). doi:10.5751/jfo-00133-930303. பன்னாட்டுத் தர தொடர் எண்:1557-9263. http://dx.doi.org/10.5751/jfo-00133-930303.