போர்த் தந்திரம்
Appearance
களத்தில் படையணிகளையும் ஆயுதங்களையும் தகுந்தவாறு பயன்படுத்தி வெற்றிக்கு வழிசெய்யும் நுட்பங்களே போர் உத்திகள் ஆகும். போரியல் மூல உபாயம் மேல் நிலைத் திட்டமிடலை கவனத்தில் கொள்கிறது. போர் உத்திகள் கீழ்நிலை களமுனைத் திட்டமிடலை குறிக்கிறது.[1][2][3][4]
குறிப்புகள்
[தொகு]- ↑ Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.
- ↑ Rogers, Clifford J. (2006). "Strategy, Operational Design, and Tactics". International Encyclopedia of Military History. New York: Routledge.
- ↑ Paddy Griffith (1994). Battle Tactics of the Western Front: The British Army's Art of Attack, 1916–18. Yale University Press. p. 20.
- ↑ Bowman, Bradley; Gabel, Andrew (7 November 2019). "Deeper Partnership With Israel Can Help U.S. Solve Defense Dilemma". FDD.org (in ஆங்கிலம்). Foundation for the Defense of Democracies.