போர்ட் பிளேர் இடைநிலை நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போர்ட் பிளேர் சராசரி நேரம் (Port Blair mean time) என்பது வங்காள விரிகுடாவில் உள்ள இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் தீவின் நேர வலயமாகும். இந்நேர வலையம் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்டாலும், இந்திய சீர் நேரம் அலுவலக நேரமாக கடைபிடிக்கப்பட்டதால் 1906 ஆம் ஆண்டு சனவரி 1 வரை செயல்படுத்தப்படாமல் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]