போர்டோ பசை (10 சதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
blue-green liquid in a bucket
போர்டோ பசை

போர்டோபசை (BORDEAUX PASTE) என்பது மரங்களில் ஏற்படும் காயங்களின் மூலம் நோய் பரவாமல் தடுக்க உதவும் தாமிர பூசணக் கொல்லியாகும்.

போர்டோ பசை (10 சதம்)[தொகு]

தேவையான பொருட்கள்[தொகு]

செய்முறை[தொகு]

ஒரு கிலோ காப்பர் சல்பேட் மற்றும் ஒரு கிலோ நீர்த்த சுண்ணாம்பு இவைகளை ஒன்றாக பத்து லிட்டர் தண்ணீரில் கலந்துபசையாக உருவாக்க வேண்டும். மரத்தில் ஏற்படும் காயங்களுக்கும் மற்றும் கவாத்து செய்வதால் ஏற்படும் காயங்களுக்கும் இதை பூச வேண்டும். அவ்வாறு வெட்டு காயங்களைப் பாதுகாக்கா விட்டால் எளிதாக பூசணம், பக்டீரியா, நுண்ணுயிரிகள் போன்றவை உள்சென்று நோய்களை உருவாக்கும்,

கட்டுப்படுத்தும் நோய்கள்[தொகு]

  • காய்கறிப் பயிர் - நாற்றழுகல் நோய்
  • வெற்றிலை - பைட்டோப்தொரா வாடல் நோய்
  • தென்னை - தஞ்சாவூர் வாடல் நோய்
  • உருளை மற்றும் தக்காளி = பின் பருவ கருகல் நோய்
  • திராட்சை - அடிச் சாம்பல் நோய்

உசாத்துணை[தொகு]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோவை வெளியிட்ட பயிர் நோயியல்மற்றும் நூற்புழுவியல் நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்டோ_பசை_(10_சதம்)&oldid=3343180" இலிருந்து மீள்விக்கப்பட்டது