போர்டோ நோவா போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்டோ நோவா போர்
Battle of Porto Novo
இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் பகுதி
நாள் 1 சூலை 1978
இடம் போர்டோ நோவா, கடலுர், இந்தியா
ஆங்கிலேயர்கள் வெற்றி
பிரிவினர்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மைசூர் அரசு
தளபதிகள், தலைவர்கள்
ஐயர் கூட்[1] ஐதர் அலி

போர்டோ நோவா போர் (Battle of Porto Novo) இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற காலத்தில், 1781 ஆம் ஆண்டு சூலை 1 இல் மைசூர் பேரரசுக்கும் இங்கிலாந்து படைகளுக்கும் இடையே போர்டோ நோவா என்னுமிடத்தில் நடைபெற்ற போரைக் குறிக்கிறது. போர்டோ நோவா தற்பொழுது பரங்கிப் பேட்டை என அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் சர் அயர் கூட் தலைமையில் போரிட்டனர். 8000 படை வீரர்களை மட்டுமே கொண்டிருந்த பிரித்தானியப் படை 40000 படை வீரர்களைக் கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்ட ஐதரலியின் தலைமையில் போரிட்ட இந்திய படையை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்டோ_நோவா_போர்&oldid=3450252" இலிருந்து மீள்விக்கப்பட்டது