போர்க்களத் தலைக்கவசம்
Appearance

போர்க்களத் தலைக்கவசம் (combat helmet அல்லது battle helmet) என்பது ஒரு வகைக் கவசம் ஆகும். இது போர்க்களங்களில் போர்வீரரின் தலைப் பாதுகாப்புக்கென வடிவமைக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]தலைக்கவசங்கள் பண்டைக் காலந்தொட்டு தனியாள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அக்காடியர்களும், சுமேரியர்களும் கிமு 23 ஆம் நூற்றாண்டிலிருந்தும் மைசினீயக் கிரேக்கர்கள் 17ஆம் நூற்றாண்டிலிருந்தும் தலைக்கவசங்களைப் பயன்படுத்துகின்றனர்.[1][2] பண்டைய அசிரியர்கள் கிமு 900 களிலும், பண்டைய கிரேக்கர்களும் உரோமானியர்களும் இடைக்காலத்திலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரையிலும் போர்க்கவசங்களைப் பயன்படுத்தினர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shaft Graves, Mycenae". Archived from the original on 3 சூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2010.
- ↑ Nobuo Komita, my welding helmet பரணிடப்பட்டது 2019-04-26 at the வந்தவழி இயந்திரம்{{|date=april 2019 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}
- ↑ "Archived copy". Archived from the original on 19 திசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2007.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)