போரோ-காரோ மொழிகள்
தோற்றம்
| போரோ-காரோ | |
|---|---|
| புவியியல் பரம்பல்: |
வடகிழக்கு இந்தியா, பங்களாதேசு |
| மொழி வகைப்பாடு: | சீன-திபெத்திய திபெத்தோ-பர்மா மத்திய திபெத்திய-பர்மா சால்[1] போரோ-காரோ |
| துணைப்பிரிவு: |
போரோ
ரபா
காரோ
கோச்
தியோரி
திமாசா
கோக்போரோக்
திவா
|
| படிமம்:File:Bodo-Garo.map.png
போடோ-கரோ மொழிகளின் வரைபடம் | |
போரோ-காரோ மொழிகள் (Boro–Garo languages), என்பது சீன-திபெத்திய மொழிகளின் ஒரு கிளையாகும். இவை முதன்மையாக வடகிழக்கு இந்தியாவிலும் வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும் பேசப்படுகின்றன.
போரோ-காரோ மொழிகள் போரோ, ரபா, காரோ, கோச் மற்றும் தியோரி என ஐந்து குழுக்களை உருவாக்குகின்றன. போரோ-காரோ மொழிகள் வரலாற்று ரீதியாக பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு முழுவதிலும் மற்றும் தற்போதைய வங்காளதேசத்தின் வடக்குப் பகுதிகளிலும் மிகவும் பரவலாக இருந்தன. [2][3] மேலும், அசாமிய மொழியால் மாற்றப்படுவதற்கு முன்பு, மூல-போரோ-காரோ மொழியே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் பொது மொழியாக இருந்திருக்கலாம் என்றும், அசாமிய மொழிக்கு இது பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளது என்றும் ஊகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Also known as Boro-Konyak-Jingpho or Brahmaputran.
- ↑ Jacquesson, François; van Breugel, Seino (2017-11-03). "The linguistic reconstruction of the past: The case of the Boro-Garo languages" (in en). Linguistics of the Tibeto-Burman Area 40 (1): 90–122. doi:10.1075/ltba.40.1.04van. பன்னாட்டுத் தர தொடர் எண்:0731-3500. http://www.jbe-platform.com/content/journals/10.1075/ltba.40.1.04van.
- ↑ Note: English translation of the French original: Jacquesson, François (2006). ‘La reconstruction linguistique du passé: Le cas des language Boro-Garo’. Bulletin de la Société de Linguistique de Paris 101(1): 273–303.
குறிப்புகள்
[தொகு]- DeLancey, Scott (2012). Hyslop, Gwendolyn; Morey, Stephen; w. Post, Mark. eds. "On the Origin of Bodo-Garo". Northeast Indian Linguistics 4: 3–20. doi:10.1017/UPO9789382264521.003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789382264521.
- Joseph, U.V., and Burling, Robbins. 2006. Comparative phonology of the Boro Garo languages. Mysore: Central Institute of Indian Languages Publication.
- Wood, Daniel Cody (2008). An Initial Reconstruction of Proto-Boro-Garo (MA thesis). University of Oregon. hdl:1794/9485.
இதனையும் படிக்க
[தொகு]- Burling, Robbins (2003). "The Tibeto-Burman languages of northeast India". In Thurgood, Graham; LaPolla, Randy J. (eds.). The Sino-Tibetan languages. London: Routledge. pp. 169–191. ISBN 978-0-7007-1129-1.
- van Driem, George (2001). Languages of the Himalayas: An Ethnolinguistic Handbook of the Greater Himalayan Region. BRILL. ISBN 978-90-04-12062-4.