உள்ளடக்கத்துக்குச் செல்

போரோதெலூரைட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போரோதெலூரைட்டுகள் (Borotellurites) என்பவை கலப்பு எதிர்மின் அயனி சேர்மங்கள் ஆகும். இவை ஆக்சிசன் வழியாக பிணைக்கப்பட்ட போரேட்டு மற்றும் தெலூரைட்டு அயனிகளையும் கொண்டிருக்கின்றன. இவை தெலூரியம் +6 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள போரோதெலூரேட்டுகளிலிருந்து வேறுபடுகின்றன. தெலூரியத்திற்குப் பதிலாக செலீனியம் கொண்ட ஒத்த போரோசெலீனைட்டுகளும், கந்தகத்தைக் கொண்ட போரோசல்பேட்டுகளும் அறியப்படுகின்றன. போரோதெலூரைட்டுகள் நிறமற்றவையாகும்.

பட்டியல்

[தொகு]
வேதிப்பொருள் மூலக்கூற்று எடை படிகத் திட்டம் இடக்குழு அலகு செல் கன அளவு அடர்த்தி குறிப்பு மேற்கோள்கள்
K3BaTeB7O15 ஒற்றைச்சாய்வு P21/c a=8.979 b=6.303 c=25.869 β=98.095° 235 நானோமீட்டருக்குப் பின்னர் ஒளிபுகும் [1]
LaTeBO5 357.32 செஞ்சாய்சதுரம் Pbca a=10.8220 b=6.9216 c=11.5812 Z=8 867.50 5.472 நிறமற்றது; பெரிய இருமுனை ஒளிவிலகல் [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zhang, Ting; Deng, Li-Han; Xie, Wen-Long; Bai, Chun-Yan; Feng, Jun-Wei; Zheng, Jing-Jing; An, Dong-Hai (March 2022). "K3BaTeB7O15: A new borotellurite with mixed metal cations" (in en). Journal of Molecular Structure 1252. doi:10.1016/j.molstruc.2021.132181. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022286021023012.
  2. Wang, Jiankang; Wu, Hongping; Yu, Hongwei; Hu, Zhanggui; Wang, Jiyang; Wu, Yicheng (2021). "LaTeBO5: a new borotellurite with a large birefringence activated by the highly distorted [Te(iv)O4 group"] (in en). Dalton Transactions 50 (36): 12404–12407. doi:10.1039/D1DT01639C. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226. பப்மெட்:34184016. http://xlink.rsc.org/?DOI=D1DT01639C.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரோதெலூரைட்டுகள்&oldid=4480188" இலிருந்து மீள்விக்கப்பட்டது