போரி அணை
தோற்றம்
| போரி அணை | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | போரி அணை D01356 |
| அமைவிடம் | தமசுவடி |
| புவியியல் ஆள்கூற்று | 20°46′39″N 75°02′17″E / 20.777617°N 75.038012°E |
| திறந்தது | 1977[1] |
| உரிமையாளர்(கள்) | மகாராட்டிர அரசு, இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| வகை | மண்நிரப்பு |
| தடுக்கப்படும் ஆறு | போரி ஆறு |
| உயரம் | 20 m (66 அடி) |
| நீளம் | 3,365 m (11,040 அடி) |
| கொள் அளவு | 0.05534 km3 (0.01328 cu mi) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 0.025020 km3 (0.006003 cu mi) |
| மேற்பரப்பு பகுதி | 8.460 km2 (3.266 sq mi) |
போரி அணை (Bori Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் உள்ள தமசுவடி, பரோலா அருகே போரி ஆற்றில் உள்ள ஒரு மண் நிரப்பு அணையாகும்.
விவரக்குறிப்புகள்
[தொகு]தாழ் தள அடிப்படையிலிருந்து இந்த அணையின் உயரம் 20 மீட்டர் ஆகும். அணையின் நீளம் 3365 மீட்டர் ஆகும். போரி அணையின் கொள்ளளவு 0.05534 km3 (0.01328 cu mi); இதில் நீரை 0.040960 km3 (0.009827 cu mi) அளவிற்குச் சேமிக்க முடியும்.[2]
நோக்கம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bori Dam D01356". Archived from the original on January 2, 2018. Retrieved October 4, 2016.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்