போரிவலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
போரிவலி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 152 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | வடக்கு மும்பை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 3,23,695(2024) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சஞ்சய் உபாத்யாய் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
போரிவலி சட்டமன்றத் தொகுதி (Borivali Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் உள்ள மகாராட்டிரா மாநில சட்டப்போவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1951 ஆம் ஆண்டு முந்தைய பம்பாய் மாநிலத்தின் 268 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டது.போரிவலி தொகுதி மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.போரிவலி, மும்பை வடக்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1952 | மாதவ் தேசு பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு
| |
1957 | ஈசுவர்லால் பரேக் | ||
1962 | |||
1967 | ஜே.ஜி. தத்தானி | ||
1972 | துவாரகநாத் பால்கர் | ||
1978 | ராம் நாயக் | ஜனதா கட்சி | |
1980 | பாரதிய ஜனதா கட்சி | ||
1985 | |||
1990 | கேமேந்திர மேத்தா | ||
1995 | |||
1999 | |||
2004 | கோபால் செட்டி | ||
2009 | |||
2014 | வினோத் தவ்டே | ||
2019 | சுனில் ரானே | ||
2024 | சஞ்சய் உபாத்யாய் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சஞ்சய் உபாத்யாய | 139947 | 68.57 | ||
சிசே (உதா) | சஞ்சய் வாமன் போசலே | 39690 | 19.45 | ||
வாக்கு வித்தியாசம் | 100257 | ||||
பதிவான வாக்குகள் | 204079 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-19.