போய்சர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| போய்சர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 131 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | பால்கர் மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் விலாசு தாரே | |
| கட்சி | சிவ சேனா |
போய்சர் சட்டமன்றத் தொகுதி (Boisar Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டபபேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. போய்சர், பால்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | விலாசு தாரே | பகுஜன் விகாஸ் அகாடி | |
| 2014 | |||
| 2019 | ராசேசு ரகுநாத் பாட்டீல் | ||
| 2024 | விலாசு தாரே | சிவ சேனா | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | விலாசு சுகுர் தாரே | 126117 | 45.34 | ||
| style="background-color: வார்ப்புரு:பகுஜன் விகாஸ் ஆகாடி/meta/color; width: 5px;" | | [[பகுஜன் விகாஸ் ஆகாடி|வார்ப்புரு:பகுஜன் விகாஸ் ஆகாடி/meta/shortname]] | ராசேசு ரகுநாத் பாட்டீல் | 81662 | 29.36 | |
| வாக்கு வித்தியாசம் | 44455 | ||||
| பதிவான வாக்குகள் | 278185 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-05.
- ↑ "Boisar Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2005-02-10.