போபால்-இலக்னோ ஏழைகள் ரதம் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போபால்-இலக்னோ ஏழைகள் ரதம் விரைவுவண்டி
Lucknow - Bhopal Garib Rath Express
இலக்னோ தொடருந்து நிலையத்தில் ஏழைகள் ரதம்
கண்ணோட்டம்
வகைஏழைகள் ரதம் விரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்உத்தரப் பிரதேசம் & மத்தியப் பிரதேசம்
முதல் சேவை19 நவம்பர் 2011
நடத்துனர்(கள்)வடகிழக்கு இரயில்வே
வழி
தொடக்கம்இலக்னோ
இடைநிறுத்தங்கள்விதிஷா, பினா சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, கான்பூர் மத்தி
முடிவுபோபால் சந்திப்பு
ஓடும் தூரம்585 km (364 mi)
சராசரி பயண நேரம்10 மணி 50 நிமிடம்
சேவைகளின் காலஅளவுவாரந்திரம்
தொடருந்தின் இலக்கம்12593 / 12594
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிரூட்டப்பட்ட மூன்று அடுக்கு
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்தன்னமைவு உணவு வழங்கல்
மின்வழி-உணவு வழங்கல்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய ரயில்வே ஏழைகள் ரதம்
பாதைஅகலப் பாதை
வேகம்சராசரியாக 63 km/h (39 mph) நிறுத்தங்களுடன்

போபால்-இலக்னோ ஏழைகள் ரதம் விரைவுவண்டி (Lucknow–Bhopal Garib Rath Express) என்னும் இந்தத் ரயில் வாராந்திர அதிவிரைவு வண்டியாகச் செயல்பட்டு வருகிறது.[1] இது மத்தியபிரதேசத்தின் தலைநகரமான போபால் சந்திப்பில் இருந்து உத்திரப்பிதேசத்தின் தலைநகரமான இலக்னோ சந்திப்புத் தொடருந்து நிலையம் (LJN) வரை இயங்குகிறது. இந்த ரயில் சேவை 2011-2012ஆம் ஆண்டின் ரயில்வே நிதிநிலையில் அறிவிக்கப்பட்டது.

வழி மற்றும் நிறுத்தங்கள்[தொகு]

இந்த ரயில் பினா-ஜான்சி வழித்தடத்தில் போபால் மற்றும் இலக்னோ இடையே செல்கிறது. தொடருந்தின் முக்கிய நிறுத்தங்கள்:

பெட்டிகள்[தொகு]

இந்தத் தொடருந்து மொத்தம் பன்னிரண்டு பெட்டிகள் கொண்டதாகும். இதில் பத்து பெட்டிகள் குளிருட்டப்பட்ட மூன்று அடுக்குப் பெட்டிகள், இரண்டு சுமை/மின்னாக்கி பெட்டிகள் உள்ளன.

சராசரி வேகம்[தொகு]

இந்த இரயிலின் சராசரி வேகம் 63 கி.மீ/மணி ஆகும். இது ஒரு வாரந்திர ரயில் ஆகும்.

பிற இரயில்கள்[தொகு]

இந்த வழித்தடத்தில் இயங்கும் பிற ரயில்கள் 12183 / 12184 போபாஸ் - லக்னோ பிராத்கட் விரைவுவண்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. Gupta, Divyanshu. "12593/Lucknow Jn - Bhopal Garib Rath Express - Lucknow Junction NER to Bhopal NER/North Eastern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.