போபால்கட் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போபால்கட் வட்டம் (இந்தி : भोपालगढ़ तहसील), இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது.[1]

அரசியல்[தொகு]

இது போபால்கட் சட்டமன்றத் தொகுதிக்கும், பாலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

  1. போபால்கட் வட்டத்தில் உள்ள ஊர்கள்
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போபால்கட்_வட்டம்&oldid=3565793" இலிருந்து மீள்விக்கப்பட்டது