போன் (2002 திரைப்படம்)
தோற்றம்
| போன் | |
|---|---|
| இயக்கம் | ஆன் பயாங்-கி |
| தயாரிப்பு | ஆன் பயாங்-கி |
| கதை | ஆன் பயாங்-கி லீ யூ-ஜின் |
| இசை | லீ சாங்-ஹொ |
| நடிப்பு | ஹா ஜி-வோன் கிம் யோ-மி |
| வெளியீடு | 26 சூலை 2002 |
| ஓட்டம் | 103 நிமிடங்கள் |
| நாடு | தென் கொரியா |
| மொழி | கொரியன் |
| மொத்த வருவாய் | ஐஅ$21,784,403[1] |
போன் 2002ல் தென் கொரியாவில் வெளிவந்த திகில் திரைப்படமாகும். இதனை ஆன் பயாங்-கி எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஹா ஜி-வோன் மற்றும் கிம் யோ -மி ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Pon (Phone)". Box Office Mojo. Retrieved 2014-06-02.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Phone
- ஹன்சினிமாPhone