போனி ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போனி ரைட்
Bonnie Wright crop.jpg
ஹாரி பாட்டர் திரைப்பட வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
பிறப்பு போனி பிரான்செஸ்கா ரைட்
17 பெப்ரவரி 1991 ( 1991 -02-17) (அகவை 28)
லண்டன், இங்கிலாந்து
பணி நடிகை
திரைக்கதை
இயக்குனர்
தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001–அறிமுகம்

போனி பிரான்செஸ்கா ரைட் (பிறப்பு: 17 பிப்ரவரி 1991) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இவர் ஹாரி பாட்டர் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலயமான நடிகை ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

போனி ரைட் லண்டன், இங்கிலாந்தில், பிறந்தார், ஷீலா Teague மற்றும் கேரி ரைட் இரண்டாவது குழந்தை ஆவார். இவருக்கு லூயிஸ் என்ற ஒரு சகோதரர் உண்டு.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போனி_ரைட்&oldid=2649904" இருந்து மீள்விக்கப்பட்டது