போனி புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதி தீவிரப் புயல் போனி (/ˈfɔːn/; வங்காள: ফণী; ஒரியா: ଫଣି) [1] என்பது இந்திய மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் வங்காளதேசம் நாட்டிலும் பாதிப்புகளை ஏற்படுத்திய அதி தீவிரப் புயலைக் குறிக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்[தொகு]

புயலின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் விசாகப்பட்டிணத்திலும் ஒடிசா கடற்கரைப் பகுதியிலும் இந்தியக் கடற்படை தமது கப்பல்களை பணியில் ஈடுபடுத்தியது.[2]

பாதிப்புகள்[தொகு]

புயல் பாதிப்புகளால் 57 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் ஒடிசாவில் 35 பேரும்[3], உத்திரப் பிரதேசத்தில் 8 பேரும்[4], வங்கதேசத்தில் 14 பேரும்[5] உயிரிழந்தனர்[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cyclone Fani May Intensify Further, Heads Towards Odisha Coast: 10 Points". என்டிடிவி. 30 ஏப்ரல் 2019. 30 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Cyclone Fani: Naval ships, aircraft on standby". தி இந்து. 30 ஏப்ரல் 2019. https://www.thehindu.com/news/national/cyclone-fani-naval-ships-aircraft-on-standby/article26989579.ece. 
  3. "Cyclone Fani toll climbs to 35, several trains cancelled". India Today. 6 May 2019. https://www.indiatoday.in/india/story/cyclone-fani-death-toll-trains-cancellations-restoration-work-relief-package-full-details-1518511-2019-05-06. பார்த்த நாள்: 6 May 2019. 
  4. "Lightning kills 8 in Uttar Pradesh". New Indian Express. 3 மே 2019. http://www.newindianexpress.com/nation/2019/may/03/lighting-kills-8-in-uttar-pradesh-1972176.html. பார்த்த நாள்: 5 மே 2019. 
  5. "Cyclone Fani: 14 killed in 8 districts". Dhaka Tribune. 4 மே 2019. https://www.dhakatribune.com/bangladesh/nation/2019/05/04/1-killed-30-injured-as-cyclone-fani-destroys-homes-in-noakhali. பார்த்த நாள்: 4 மே 2019. 
  6. "Cyclone Fani kills at least 15 as it moves to Bangladesh". Khaleej Times. Associated Press. 5 மே 2019. https://www.khaleejtimes.com/international/rest-of-asia/cyclone-fani-kills-at-least-15-as-it-moves-to-bangladesh-. பார்த்த நாள்: 5 மே 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனி_புயல்&oldid=2776294" இருந்து மீள்விக்கப்பட்டது