போத்துக்கீச சொறி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொர்சுகேசு ஜெல்லி மீன்
Portuguese Man-O-War (Physalia physalis).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கடற்காஞ்சொறி

பொர்சுகேசு சொறி மீன் (Portuguese man o' war) என்பது ஒரு சொறி மீன் வகையைச் சார்ந்த கடல் வாழ் உயிரினம் ஆகும். இவ்வகை உயிரினம் அத்திலாந்திக்குப் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. இவை மீன் என்று கிறிப்பிடப்பட்டாலும் மீன் இனத்தில் சேறாதது. இதன் உணர்விழைகள் நீல நிறத்தில் காணப்படும். இவற்றைத்தொடக்கூடாது. ஏனெனில் இவற்றின் உணர்விழைகளில் நீல நிறத்தில் இருப்பது நஞ்சு ஆகும்.[1] இவற்றின் உணர்விழைகள் 165 அடிவரையிலும் நீளம் கொண்டவையாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. News, Opening Hours 9 30am-5 00pmMonday- SundayClosed Christmas Day Address 1 William StreetSydney NSW 2010 Australia Phone +61 2 9320 6000 www australianmuseum net au Copyright © 2019 The Australian Museum ABN 85 407 224 698 View Museum. "Bluebottle". The Australian Museum (ஆங்கிலம்). 2019-03-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-04-10 அன்று பார்க்கப்பட்டது.