போதன் (சட்டமன்ற தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போதன் சட்ட மன்ற தொகுதி , தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், வாக்காளர்கள் 1,97,389

தற்போதைய தொகுதி1952 ல் உருவாக்கப்பட்டது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி சட்டமன்ற உறுப்பினர் ஷகில் . போதன் சட்டமன்ற தொகுதி, நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள ஒன்பது தொகுதிகளில் ஒன்றாகும். இது நிசாமாபாத் மக்களவை தொகுதியின் பகுதியாகும்.