போண்டா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


போண்டா கோட்டை இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா மாநிலத்தில் போண்டா என்ற நகரத்தின் அருகில் அமைந்துள்ளது. தற்போதைய கோட்டை அமைப்பு நவீன முறையில் புனரமைப்பு செய்யப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் கோட்டையின் கீழ் சுவர்கள் பராமரிப்பின்றி இருந்ததாலும், முந்தைய (1977) புதுப்பித்தல் பணியின் போது தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாலும் இடிந்து விழுந்தன.கல் மற்றும் மண்ணால் கட்டப்பட்ட இக்கோட்டை தற்போது புதிய கட்டமைப்பில் கல், கான்கிரீட் மற்றும் பூச்சு மற்றும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போண்டா_கோட்டை&oldid=3509382" இருந்து மீள்விக்கப்பட்டது