போடியம் கோட்டைமனை
Jump to navigation
Jump to search
போடியம் கோட்டைமனை | |
---|---|
ரொபட்ஸ்பிரிட்ஜ், கிழக்கு சுசெக்ஸ் | |
![]() | |
வடமேற்கிலிருந்து போடியம் கோட்டைமனை | |
ஆள்கூறுகள் | கிரிட் உசாத்துணை TQ785256 |
இடத் தகவல் | |
உரிமையாளர் | தேசிய நம்பிக்கை[1] |
நிலைமை | எச்சம் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1385 |
கட்டியவர் | சேர் எட்வட் டைன்கிறிஜ் |
கட்டிடப் பொருள் |
மணற்பாறை |
போடியம் கோட்டைமனை (Bodiam Castle) என்பது இங்கிலாந்தின் கிழக்கு சுசெக்ஸ் பகுதியில் உள்ள ரொபட்ஸ்பிரிட்ஜ் எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள அகழியால் சூழப்பட்ட 14ம் நூற்றாண்டு கோட்டைமனை ஆகும். இது மூன்றாம் எட்வட் அரசரின் முன்னாள் ஆண்டகை சேர் எட்வட் டைன்கிறிஜ் என்பவரால் மூன்றாம் ரிச்சட் அரசரின் அனுமதியுடன் நூறாண்டுப் போர் காலத்தில் பிரான்சிய படையெடுப்புக்கெதிரான பாதுகாப்பிற்காக 1385இல் கட்டப்பட்டது.
உசாத்துணை[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
ஆள்கூறுகள்: 51°0′8.1648″N 0°32′36.618″E / 51.002268000°N 0.54350500°E