போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்
Appearance
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°01′14″N 77°19′34″E / 10.0206°N 77.3261°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | தென் திருவண்ணாமலை |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தேனி மாவட்டம் |
அமைவிடம்: | போடிநாயக்கனூர் |
சட்டமன்றத் தொகுதி: | போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | தேனி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 452 m (1,483 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பரமசிவன் |
குளம்: | விசுவபிராமண தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஐப்பசி அன்னாபிசேகம், சிவராத்திரி, திருக்கிருத்திகை மகா தீபம் |
உற்சவர்: | பரமேசுவரன் |
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 452 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூர் பரமசிவன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°01′14″N 77°19′34″E / 10.0206°N 77.3261°E ஆகும்.
இக்கோயிலில் மூலவர் பரமசிவன் மற்றும் உற்சவர் பரமேசுவரன் ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் வேம்பு மரம்; தீர்த்தம் விசுவபிராமண தீர்த்தம் ஆகும். சிவாகம முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. பரமசிவன், பரமேசுவரன், இலட்சுமி நரசிம்மர், செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ValaiTamil. "அருள்மிகு பரமசிவன் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
- ↑ மாலை மலர் (2022-04-11). "போடி பரமசிவன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
- ↑ "Paramasivan Temple : Paramasivan Paramasivan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.