போடாத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| போடாத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 107 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | போடாட் |
| மக்களவைத் தொகுதி | பவநகர் |
| நிறுவப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 2,91,347[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
போடாத் சட்டமன்றத் தொகுதி (Botad Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது போடாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. போடாத், பவநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | யு பி சி சிங்ஜி ஜி சிங்ஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | படேல் வல்லபாய் சீவன்பாய் | நிறுவன காங்கிரசு | |
| 1980 | கச்சார் கதிபாய் செல்பாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | கோதானி தல்சுக்பாய் செரம்பாய் | ஜனதா தளம் | |
| 1995 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1998 | சௌரப் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | |||
| 2007 | |||
| 2017 | |||
| 2022 | மக்வானா உமேசுபாய் நரண்பாய் | ஆம் ஆத்மி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஆஆக | மக்வானா உமேசுபாய் நரண்பாய் | 80581 | 43.05 | ||
| பா.ஜ.க | கன்சியாம்பாய் பிரசிபாய் விராணி | 77802 | 41.56 | ||
| வாக்கு வித்தியாசம் | 2779 | 1.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| ஆஆக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Botad". chanakyya.com. Retrieved 2026-04-09.
- ↑ "List of all MLA from Botad Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-23.
- ↑ "2022 Assembly Election Result - Botad Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.