போஜ்ராஜ் நாக்
தோற்றம்
போஜ்ராஜ் நாக் | |
|---|---|
| நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 2024 சூன் முதல் | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| முன்னையவர் | மோகன் மாண்டவி |
| தொகுதி | கான்கெர் (சத்தீசுகர்) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| வாழிடம் | கான்கெர், சத்தீசுகர் |
| பணி | விவசாயம் |
13 சூன் 2024 | |
போஜ்ராஜ் நாக் (Bhojraj Nag) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[1] காசியப் சத்தீசுகர் மாநிலம் கான்கெர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Desk, DH Web. "Lok Sabha Elections 2024: Kanker constituency result". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
{{cite web}}:|last=has generic name (help) - ↑ https://prsindia.org/mptrack/18-lok-sabha/bhojraj-nag
- ↑ "Kanker, Chhattisgarh Lok Sabha Election Results 2024 Highlights: Bhojraj Nag Wins the Contest". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ "Kanker Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.