போச்சான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| போச்சான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 91 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | முசாபர்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1957 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் முசாஃபிர் பாசுவான் | |
| கட்சி | விகாசீல் இன்சான் கட்சி |
| கூட்டணி | மகா கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
போச்சான் சட்டமன்றத் தொகுதி (Bochahan Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. போச்சான், முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | ராமை ராம் | இந்துஸ்தானி சோசித் தளம் | |
| 1977 | கமல் பாசுவான் | ஜனதா கட்சி | |
| 1980 | ராமை ராம் | ||
| 1985 | ஜனதா தளம் | ||
| 1990 | |||
| 1995 | |||
| 2000 | இராச்டிரிய ஜனதா தளம் | ||
| 2005 பிப் | |||
| 2005 அக் | |||
| 2010 | ஐக்கிய ஜனதா தளம் | ||
| 2015 | பெபி குமாரி | சுயேச்சை | |
| 2020 | முசாபிர் பாசுவான் | விகாசீல் இன்சான் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| style="background-color: வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/color; width: 5px;" | | [[விகாசீல் இன்சான் கட்சி|வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/shortname]] | முசாஃபிர் பாசுவான் | 77837 | 42.62% | |
| இரா.ஜ.த. | ராமை ராம் | 66569 | 36.45% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 182633 | 65.17% | |||
| style="background-color: வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/color" | | [[விகாசீல் இன்சான் கட்சி|வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/shortname]] கைப்பற்றியது | மாற்றம் | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Retrieved 2011-01-10.
- ↑ "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-06-20.
- ↑ "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-06-20.