உள்ளடக்கத்துக்குச் செல்

போசுட்பிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போசுட்பிக்சு என்பது ஒரு கட்டற்ற அஞ்சல் பரிமாற்று முகவர் ஆகும். இது அஞ்சலை திசைவித்து கொண்டு சென்று வழங்கும். இது வேகமான, இலகுவாக நிர்வாகிக்கக்கூடிய, பாதுகாப்பான ஒரு மாற்று அஞ்சல் மென்பொருளாக வடிவமைக்கப்பட்டது. இதை முதலில் 1997 ம் ஆண்டு ஐ.பி.எம் ச் சேர்ந்த Wietse Venema என்பவர் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போசுட்பிக்சு&oldid=1677235" இலிருந்து மீள்விக்கப்பட்டது