உள்ளடக்கத்துக்குச் செல்

போங்கைகாவொன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியன் ஆயில் கார்பரேசனின் இலச்சினை

போங்கைகாவொன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Bongaigaon Refinery), இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்[1].இது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டததில் உள்ள சிராங் மாவட்டத்திலுள்ள போங்கைகாவொன் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[2]

இவ்வாலை பாறை எண்ணெய்யிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, எரிநெய், அசுபால்ட்டு, கந்தகம், வானூர்தி எரிபொருள், செயற்கை உரங்கள் மற்றும் நெகிழி தயாரிக்க தேவையான பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bongaigaon Refinery". Indian Oil Corporation Ltd. Archived from the original on 2018-12-14. Retrieved 2018-12-11.
  2. "Refineries, petrochemical plant shut; Assam, North-East headed for fuel crisis - ET EnergyWorld". தி எகனாமிக் டைம்ஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 2019-12-30. Retrieved 2020-09-01.
  3. Bongaigaon Refinery

வெளி இணைப்புகள்

[தொகு]