போங்காவ் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| போங்காவ் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 108 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மைன்புரி |
| மக்களவைத் தொகுதி | மைன்புரி |
| மொத்த வாக்காளர்கள் | 290,766 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
போங்காவ் சட்டமன்றத் தொகுதி (Bhongaon Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மைன்புரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. போங்காவ், மைன்புரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | செகதீசு நரேன் திரிபாதி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1985 | சிவ பச் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1991 | இராம் அவ்தார் சக்யா | ஜனதா கட்சி | |
| 1993 | உபதேசு சிங் சவுகான் | சமாஜ்வாதி கட்சி | |
| 2002 | அலோக் குமார் | ||
| 2007 | |||
| 2012 | |||
| 2017 | இராம் நரேசு அக்னிகோத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இராம் நரேசு அக்னிகோத்ரி | 97208 | 45.19% | ||
| சமாஜ்வாதி கட்சி | அலோக் குமார் சாக்யா | 92441 | 42.97 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 4767 | 2.2% | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Bhongaon". chanakyya.com. Retrieved 2025-12-26.
- ↑ "Bhongaon Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 26 December 2025.
- ↑ "2022 Assembly Election Result - Bhongaon Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-26.