போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போங்கடா நீங்களும் உங்க அரசியலும்
இயக்கம்நாராயணன்
தயாரிப்புஆர். ஆர். இண்டர்நேஷனல்
கதைகாமகோடியன்
(வசனங்கள்)
இசைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்
நடிப்பு
கலையகம்ஆர். ஆர் இண்டர்நேஷனல்
வெளியீடு1992 (1992)
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

போங்கடா நீங்களும் உங்க அரசியலும் (Poongada Neengalum Unga Arasiyalum) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை நாராயணன் இயக்கினார், ஆர். ஆர். இண்டர்நேஷனல் தயாரித்தது. இதில் நாகார்ஜுனா, விஜயசாந்தி, நிழல்கள் ரவி மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் காமகோடியன் இயற்றியுள்ளார். பாடல்களை மனோ, சுவர்ணலதா மற்றும் மின்மினி ஆகியோர் பாடியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "போங்கடா நீங்களும் உங்க அரசியலும்-திரைப்படம்".

வெளி இணைப்புகள்[தொகு]