போக்ரண் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| போக்ரண் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 133 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | ஜெய்சல்மேர் |
| மக்களவைத் தொகுதி | ஜோத்பூர் |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
போக்ரண் சட்டமன்றத் தொகுதி (Pokaran Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜெய்சல்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. போக்ரண், ஜோத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | சலே முகமது[3] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | சைத்தான் சிங்[4] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | சலே முகமது[5] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | மகந்த் பிரதாப் பூரி | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரதாப் பூரி | 112925 | 56.83 | ||
| காங்கிரசு | சேல் முகமது | 77498 | 39 | ||
| வாக்கு வித்தியாசம் | 35427 | ||||
| பதிவான வாக்குகள் | 198713 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
2013
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாஜக | சைத்தான் சிங் | 85,010 | 59.40 | ||
| காங்கிரசு | சேல் முகமது | 50,566 | 35.33 | ||
| சுயேட்சை | கஜூ கான் | 2,824 | 1.97 | ||
| பசக | துல்சா ராம் | 1,800 | 1.26 | ||
| நோட்டா | நோட்டா | 1,519 | 1.06 | ||
| வாக்கு வித்தியாசம் | 34,444 | 24.07 | |||
| பதிவான வாக்குகள் | 1,43,287 | 87.73 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mishra, Ishita (2023-12-03). "BJP’s Hindutva outreach plays out well with all four ‘babas’ winning in Rajasthan" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/rajasthan-assembly/bjps-hindutva-outreach-plays-out-well-with-all-four-babas-winning-in-rajasthan/article67601314.ece.
- ↑ "Pokaran Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 23 October 2025.
- ↑ 2008 Rajasthan Assembly results
- ↑ 4.0 4.1 STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF RAJASTHAN
- ↑ "General Election of State Assembly Elections- 2018". ceorajasthan.nic.in.
- ↑ "General Elections to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 133 - Pokaran (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-23.