உள்ளடக்கத்துக்குச் செல்

போக்கேமான் கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போக்கேமான் கோ
ஆக்குனர் நையாண்டிக்கு[1]
வெளியீட்டாளர் நையாண்டிக்கு[2]
ஓவியர் இடென்னிசு உவாங்கு[3]
இசையமைப்பாளர் சுனிச்சி மசூட[4]
தொடர் போக்கேமான்
ஆட்டப் பொறி உயூனிற்றி[5]
கணிமை தளங்கள் ஐ. ஓ. எசு., அண்டுரொயிடு[6]
வெளியான தேதி சூலை 6, 2016[7]
பாணி இணைப்பு மெய்ம்மை[8]
வகை ஒற்றை ஆட்டக்காரர், பல்லாட்டக்காரர்


[9] போக்கேமான் கோ (Pokémon GO) என்பது இலவசமாக விளையாடக்கூடிய, அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இணைப்பு மெய்ம்மை ஆட்டம் ஆகும்.[10] அண்டுரொயிடு, ஐ. ஓ. எசு. கருவிகளில் விளையாடக்கூடிய இந்த ஆட்டத்தை, நையாண்டிக்கு உருவாக்கி வெளியிட்டுள்ளது.[2] இது 2016 சூலையில் தெரிவுசெய்யப்பட்ட சில நாடுகளில் வெளியிடப்பட்டது.[7] இந்த ஆட்டத்தில், நகர்பேசியிலுள்ள பூவிடங்காட்டி வசதியைப் பயன்படுத்தி, போக்கேமான் என்று அழைக்கப்படும் மெய்நிகர் உயிரினங்களைத் தேடிக்கண்டுபிடித்து, அவற்றைக் கைப்பற்றி, அவற்றைப் பழக்கவும் அவற்றைக்கொண்டு சண்டையிடவும் முடியும். ஆட்டக்காரர் இருக்கும் அதே மெய்யுலக அமைவிடத்தில் இப்போக்கேமான்கள் தோன்றும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "POKÉMON GO DEVELOPER DETAILS". Pokémon GO. Archived from the original on 2016-07-27. Retrieved 31 சூலை 2016.
  2. 2.0 2.1 Jared Newman (15 சூலை 2016). "Why The Runaway Success of "Pokémon Go" Says Little About Nintendo's Future". Fast Company. Retrieved 31 சூலை 2016.
  3. Virginia Heffernan (15 சூலை 2016). "'Pokemon Go' is a work of art, not a social experiment". Los Angeles Times. Retrieved 31 சூலை 2016.
  4. Michael James Ilett (14 சூலை 2016). "POKÉMON GO IS NOW OFFICIALLY RELEASED IN THE UK". The Nerd Recites. Archived from the original on 2017-06-24. Retrieved 31 சூலை 2016.
  5. Nick Wingfield (13 சூலை 2016). "Unity Technologies, Maker of Pokémon Go Engine, Swells in Value". New York Times. Retrieved 31 சூலை 2016.
  6. "Pokémon GO". Pokémon GO. Retrieved 31 சூலை 2016.
  7. 7.0 7.1 John Hanke & the Niantic team (6 சூலை 2016). "Break out the sneakers and Poké Balls!". Pokémon GO. Retrieved 31 சூலை 2016.
  8. எஸ். நாராயணன் (28 சூலை 2016). "போக்கிமான் கோ விளையாடலாமா!". தினமணி. Retrieved 31 சூலை 2016.
  9. "Pokemon Roms". MxM. 16 November 2020. https://hexrom.com/pokemon-roms/. 
  10. கார்த்திக் கிருஷ்ணா (19 சூலை 2016). "அமெரிக்க போதை ஆட்டம் 'போகிமான் கோ'- சற்றே பெரிய குறிப்பு". தி இந்து. Retrieved 31 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்கேமான்_கோ&oldid=3577936" இலிருந்து மீள்விக்கப்பட்டது